400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அவசர ஊர்தி மோதல்: கல்லூரி மாணவர் சாவு

செய்யாறு அருகே திருத்தணி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது 108 அவசர ஊர்தி

Updated On :31 டிசம்பர் 2018, 5:33 am IST

செய்யாறு அருகே திருத்தணி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது 108 அவசர ஊர்தி மோதியதில் கல்லூரி மாணவர் இறந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.
வந்தவாசி வட்டம், தேசூர் கிராமத்தைச் சேர்ந்தவரும்,  சென்னை லயோலா கல்லூரி மாணவருமான வெ.சிலம்பரசன் (21), அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ் (23) உள்ளிட்ட பலர் குழுவாக திருத்தணி முருகன் கோயிலுக்கு சனிக்கிழமை இரவு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தனர். வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் நெடுங்கல் கிராமம் அருகே சென்றபோது, செங்கல்பட்டில் இருந்து செய்யாறு நோக்கி வந்த 108 அவசர ஊர்தி அவர்கள் மீது மோதியதாகத் தெரிகிறது.
இதில், சிலம்பரசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த சுப்புராஜ், வந்தவாசி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அனக்காவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.