அபாய நிலையில் இருந்த மின் கம்பம் அகற்றம்
ஆரணியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில், அபாய நிலையில் இருந்த மின்கம்பம் புதன்கிழமை அகற்றப்பட்டு, புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது.


ஆரணியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில், அபாய நிலையில் இருந்த மின்கம்பம் புதன்கிழமை அகற்றப்பட்டு, புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது.
ஆரணி மணிக்கூண்டு அருகில் சாய்வாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் மின்கம்பம் இருந்தது. இதுகுறித்து தினமணியில் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதன் எதிரொலியாக, மின்வாரிய அதிகாரிகளின் உத்தரவின்பேரில் மின்வாரிய ஊழியர்கள் புதன்கிழமை பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் புதிய மின்கம்பத்தை அமைத்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...