கூழமந்தல் விநாயகர் கோயிலில்பூசம் நட்சத்திர சிறப்பு பூஜை
செய்யாறை அடுத்த கூழமந்தலில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, பூசம் நட்சத்திரத்துக்கு புதன்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.


செய்யாறை அடுத்த கூழமந்தலில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, பூசம் நட்சத்திரத்துக்கு புதன்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் அமைந்துள்ள கூழமந்தல் கிராம ஏரிக்கரைக்கு அருகில் விநாயகர் கோயில், 27 நட்சத்திர அதிதேவதைகள் கோயில் அமைந்துள்ளன. இந்தக் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, காலையில் பூசம் நட்சத்திர அதிதேவதையான பிரகஸ்பதி என்று போற்றப்படும் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...