திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் - 2 தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாமில் தேர்வர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட மைய நூலகம் தெரிவித்தது.
திருவண்ணாமலை - செங்கம் சாலையில் மாவட்ட மைய நூலகம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் - 2 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை டிஎன்பிஎஸ்சி குரூப் - 2 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இந்த வாய்ப்பை தேர்வர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட மைய நூலகர் பெ.வள்ளி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

