ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை காளை விடும் திருவிழா நடைபெற்றது.
இந்த விழாவில் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களிலிருந்து காளைகள் கலந்து கொண்டன. இதில், முதலிடம் பிடித்த குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாபுதஞ்சியம்மாளின் காளைக்கு பரிசாக மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.
இரண்டாமிடம் பிடித்த அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த காளைக்கு ஒன்றேகால் பவுன் தங்க நகையும், மூன்றாமிடம் பிடித்த கிருஷ்ணாவரத்தைச் சேர்ந்த டானின் காளைக்கு ஒரு பவுன் தங்க சங்கிலியும் பரிசாக வழங்கப்பட்டன.
விழாவைக் காண சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டிருந்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவைச் சேர்ந்த உழவர் பாதுகாப்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் அ.கருணாகரன், எஸ்.எஸ்.அன்பழகன், லட்சுமணன், முனுசாமி உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 5 வரை சென்னை, வேலூரில் கடும் வெப்ப நிலை நிலவும்!

அதிரடியாக உயர்ந்த வர்த்தக சிலிண்டர் விலை: எவ்வளவு?

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 8 மாவட்டங்களில் மழை!

காணாமல் போன குழந்தைகள் மீட்டெடுக்க சட்ட தன்னாா்வ தொண்டா்களுக்கு அழைப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

