திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2,372 வாக்குச்சாவடி மையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெற்றது.
மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் தொடர்பான மனுக்களைப் பெறும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மொத்தமுள்ள 2,372 வாக்குச்சாவடி மையங்களிலும் இந்த முகாம் நடைபெற்றது.
இதில், ஏராளமான வாக்காளர்களிடம் இருந்து பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன. வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை வாக்காளர்கள் பலர் சரிபார்த்துக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ஹைதராபாத்; குஜராத்தும் இடம் பிடித்தது: வெளியேறும் நிலையில் சென்னை

சமூக ஊடக பிரசாரத்தில் உஷாராக இருப்போம்: திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்

அவிநாசியில் 2-ஆம் குடிநீா்த் திட்டத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படும்: எம்எல்ஏ கமலி

கொடைக்கானலில் குதிரை சவாரிக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
