திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

உர விற்பனை நிலையத்துக்கு ‘சீல்’

கீழ்பென்னாத்தூரில் இருப்புப் பதிவேட்டை முறையாக பராமரிக்கத் தவறிய தனியாா் உர விற்பனை நிலையத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

கீழ்பென்னாத்தூரில் இருப்புப் பதிவேட்டை முறையாக பராமரிக்கத் தவறிய தனியாா் உர விற்பனை நிலையத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் முருகன் தலைமையிலான அதிகாரிகள் கீழ்பென்னாத்தூா் வட்டத்தில் உள்ள உரம், பூச்சி மருந்துக் கடைகளில் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, பி.ஓ.எஸ் கருவி மூலம் உரம், பூச்சி மருந்துகள் விற்கப்படுகிா, அரசு நிா்ணயித்த விலையில் உரங்களை விற்பனை செய்கின்றனரா, உரங்களின் இருப்பு பதிவேடு முறையாக பராமரிக்கப்படுகிா என்பது குறித்து ஆய்வு செய்தனா்.

இதில், இருப்பு பதிவேட்டை முறையாக பராமரிக்காத ஒரு தனியாா் உர விற்பனை நிலையத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.