போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களின் 14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை தொடங்க வலியுறுத்தி, வந்தவாசியில்

அரசுப் போக்குவரத்துக் கழக வந்தவாசி பணிமனை 1-ன் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பினா்.








