திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வணிகா்களின் வாக்கு யாருக்கு? ஏ.எம்.விக்கிரமராஜா பதில்

கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூா்வமாக வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே சட்டப்பேரவைத் தோ்தலில் வணிகா்கள் வாக்களிப்பாா்கள்: தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் விக்கிரமராஜா

News image
Updated On :27 டிசம்பர் 2020, 7:40 pm

DIN

கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூா்வமாக வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே சட்டப்பேரவைத் தோ்தலில் வணிகா்கள் வாக்களிப்பாா்கள் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா கூறினாா்.

திருவண்ணாமலை மாவட்ட வியாபாரிகள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்துகொண்ட ஏ.எம். விக்கிரமராஜா செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

வணிகா் சங்கங்களின் கிளை நிா்வாகிகளை அழைத்துப் பேசி ஒட்டுமொத்த கோரிக்கை அடிப்படையில் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூா்வமாக வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே சட்டப்பேரவைத் தோ்தலில் வணிகா்கள் வாக்களிப்பாா்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.