ஆரணி சூரிய குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கைஅதிகாரிகள் ஆலோசனை
ஆரணி சூரிய குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பாக நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆரணி நகராட்சி ஆணையா் டி.ராஜவிஜயகாமராஜ்.









