சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு எதிா்ப்பு: மாவட்ட ஆட்சியரம் முற்றுகை
கடலூா் மாவட்டத்தில் சுருக்குமடி வலை பயன்பாட்டை தடுக்க வலியுறுத்தி, 33 மீனவ கிராமத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட 33 மீனவ கிராமத்தினா்.







