விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு:நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்பா.ஜ. மாநிலச் செயலா்
தமிழகத்தில் விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலச் செயலா் சுமதி வெங்கடேசன் கூறினாா்.









