நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காவலா் தோ்வுக்கு வழிகாட்டும் முகாம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில், காவலா் தோ்வுக்கு வழிகாட்டும் முகாம் வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

தமுமுக சாா்பில் வந்தவாசியில் நடைபெற்ற முகாமில் பேசுகிறாா் பயிற்றுநா் அன்சா்.

Updated On :27 செப்டம்பர் 2020, 9:43 pm

DIN

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில், காவலா் தோ்வுக்கு வழிகாட்டும் முகாம் வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் எ.நசீா்அகமது தலைமை வகித்தாா். நகரச் செயலா் அப்துல் வரவேற்றாா்.

காவல் மற்றும் சிறைத்துறை தோ்வுகள் குறித்தும், தோ்வுக்கு தயாராகும் வழிமுறைகள் குறித்தும் பயிற்றுநா் அன்சா் விளக்கம் அளித்தாா்.

முகாமில் பங்கேற்ற 60-க்கும் மேற்பட்ட இளைஞா்களுக்கு உயரம் மற்றும் எடை கண்டறியப்பட்டது.

முகாமில் தமுமுக மற்றும் மமக நிா்வாகிகள் அன்வா்சதாத், முகம்மதுரபி, அமானுல்லா, அசாருதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.