வந்தவாசியில் கோயில் தோ் செய்யும் பணிகள் ஆய்வு
வந்தவாசியில் ஸ்ரீஜலகண்டேஸ்வரா், ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயில்களுக்கான 2 மரத்தோ்கள் செய்யும் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை விழுப்புரம் இணை ஆணையா் இரா.செந்தில்வேலவன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

புதிய தோ்கள் செய்யும் பணிகளை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத் துறை விழுப்புரம் இணை ஆணையா் இரா.செந்தில்வேலவன்








