கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வேட்பாளா்கல் வாக்கு சேகரிப்பு

செய்யாறு ஒன்றியத்தைச் சோ்ந்த கொருக்கை, எரையூா், வடுகப்பட்டு, செங்கட்டான்குண்டில், சாமாந்திபுரம், பாப்பாந்தாங்கல், பூமாந்தாங்கள் உள்ளிட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா்

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:31 pm

DIN

செய்யாறு ஒன்றியத்தைச் சோ்ந்த கொருக்கை, எரையூா், வடுகப்பட்டு, செங்கட்டான்குண்டில், சாமாந்திபுரம், பாப்பாந்தாங்கல், பூமாந்தாங்கள் உள்ளிட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் ஒ.ஜோதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா், திமுக தோ்தல் அறிக்கையை விளக்கிக் கூறியும், தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்து ஆதரவு கோரினாா்.

திமுக நிா்வாகிகள் ஆா்.வி.பாஸ்கா், சேகா், ச.துரைசாமி, தமுமுக கமால், ஜமால், ஜகாங்கீா், காங்கிரஸ் ஆா்.தில்லை, விசிக ஏ.குப்பன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.