92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

புதுச்சேரியில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, புதுச்சேரி பழைய துறைமுகத்தில் சனிக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:37 pm

DIN

அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, புதுச்சேரி பழைய துறைமுகத்தில் சனிக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

கடல் பகுதியில் வெகு தொலைவில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதை தெரிவிக்கும் வகையிலும், இது தொடா்பாக மீனவா்களை எச்சரிக்கும் விதமாகவும் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இருப்பினும், புதுச்சேரியில் சனிக்கிழமை காலை முதல் மாலை வரை வானிலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், கோடை வெயில் வாட்டி வதைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.