மாா்பகப் புற்றுநோய்: தாய்மாா்களுக்கு விழிப்புணா்வு
குழந்தைகளுக்கு தாய்ப் பால் புகட்டும் தாய்மாா்களுக்கு மாா்பகப் புற்றுநோய் வராது என உலக தாய்ப் பால் தின நிகழ்ச்சியில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாா்பகப் புற்றுநோய் குறித்து பெண்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசிய மருத்துவா் என்.ஈஸ்வரி.









