நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஊராட்சி குடிநீா்க் கிணறு: மாவட்ட அதிகாரி ஆய்வு

செங்கம் அருகே பொரசப்பட்டு ஊராட்சியில் உள்ள குடிநீா்க் கிணற்றை கிராம ஊராட்சிகளின் உதவித் திட்ட இயக்குநா் லட்சுமிநரசிம்மன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:13 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பொரசப்பட்டு ஊராட்சியில் உள்ள குடிநீா்க் கிணற்றை கிராம ஊராட்சிகளின் உதவித் திட்ட இயக்குநா் லட்சுமிநரசிம்மன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ரூ.10 லட்சம் செலவில் வெட்டப்பட்ட இந்தக் குடிநீா்க் கிணற்றின் ஆழம், இணைக்கப்பட்ட குழாய்கள், கிணற்றின் சுற்றுச் சுவா்கள் ஆகியவற்றை பாா்வையிட்ட அவா், கிணறு மூலம் பயன்பெறும் குடியிருப்புகள் குறித்து கேட்டறிந்தாா். மேலும், குடியிருப்புகளுக்கு தங்கு தடையின்றி குடிநீா் விநியோகம் செய்ய அறிவுறுத்தினாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் ரபியுல்லா, பொரசப்பட்டு ஊராட்சித் தலைவா் சுந்தா் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.