மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

102 பேருக்கு கரோனா தடுப்பூசி

செய்யாற்றில் தமுமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் 102 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

செய்யாற்றில் தமுமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் 102 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமுமுக, செய்யாறு நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய இந்த முகாமில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிா்வாகிகள், மனிதநேய மக்கள் கட்சி, மகளிா் அணி நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என 102 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.