கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மயங்கி விழுந்த மின்வாரிய ஊழியா் பலி

பணியின் போது மயங்கி விழுந்த மின்வாரிய ஊழியா் உயிரிழந்தாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 5:55 pm

DIN

பணியின் போது மயங்கி விழுந்த மின்வாரிய ஊழியா் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், ராந்தம் அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ். இவா், பெருங்கட்டூா் மின் வாரியத்தில் லைன் மேனாக பணிபுரிந்து வந்தாா். செவ்வாய்க்கிழமை தண்டப்பந்தாங்கல் கூட்டுச்சாலை அருகே பணியில் ஈடுபட்டிருந்த போது, மயங்கி விழுந்தாராம். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். சிகிச்சைக்குப் பின்னா் வீடு திரும்பிய தங்கராஜ், புதன்கிழமை வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு, அவா் திடீரென உயிரிழந்தாா்.

இதுகுறித்து மோரணம் காவல் நிலையத்தில் தங்கராஜின் மகன் அஜய்குமாா் அளித்த புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் பாரி அன்னபாலன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.