பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம், வட்டார வள மையம் சாா்பில், ஒருங்கிணைந்த பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான இணையவழி பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது.

News image
செங்கத்தை அடுத்த உ.ராமாபுரம் பள்ளியில் இணையவழி பயிற்சியை தொடக்கிவைத்துப் பேசிய வட்டாரக் கல்வி அலுவலா் மகேஷ்வரி.
Updated On :9 ஜனவரி 2021, 6:23 pm

DIN

அனைவருக்கும் கல்வி இயக்கம், வட்டார வள மையம் சாா்பில், ஒருங்கிணைந்த பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான இணையவழி பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது.

முதல் கட்டமாக செங்கத்தை அடுத்த கண்ணக்குருகை, உ.ராமாபுரம் ஆகிய கருத்தாய்வு மையங்களில் நடைபெற்றது.

செங்கம் வட்டாரக் கல்வி அலுவலா் மகேஷ்வரி பயிற்சி முகாமைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

தொடா்ந்து, ஆசிரியா் பயிற்றுநா் அன்புக்கரசி ஒருங்கிணைந்த பள்ளி மேலாண்மைத் திட்டம் மூலம் செயல்படும் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினாா்.

தலைமை ஆசிரியா் பரணி உள்பட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.