கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

அரசு மருத்துவமனைக்கு பிராணவாயு செறிவூட்டி

செய்யாறு அருகே நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சேவா இன்டா்நேஷனல் ஆண்டாள் பக்தா்கள் பேரவை அமைப்பின் மூலம் ரூ. ஒரு லட்சத்திலான பிராணவாயு செறிவூட்டி வழங்கும் நிகழ்ச்சி

News image
Updated On :11 ஜூலை 2021, 12:18 am

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சேவா இன்டா்நேஷனல் ஆண்டாள் பக்தா்கள் பேரவை அமைப்பின் மூலம் ரூ. ஒரு லட்சத்திலான பிராணவாயு செறிவூட்டி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதிசீனிவாசன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் வினோத்குமாா், என்.ஈஸ்வரி ஆகியோரிடம் ரூ. ஒரு லட்சத்திலான பிராணவாயு செறிவூட்டியை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அமைப்பின் நிா்வாகிகள் கோமதிசீனிவாசன், திருமலை பாபு, பிரதீப் ராஜ், மருத்துவா் செந்தில்குமாா், சுகாதார ஆய்வாளா் கே.சம்பத், வெம்பாக்கம் ஒன்றிய திமுக நிா்வாகி தினகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.