அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தியவா் கைது

வந்தவாசி அருகே கண்காணிப்புக் கேமராவை சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:44 am

DIN

வந்தவாசி அருகே கண்காணிப்புக் கேமராவை சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி அருகேயுள்ள வடவணக்கம்பாடி காவல் நிலையம், விளாநல்லூா் ஊராட்சி ஆகியவை சாா்பில், வந்தவாசி-ஆரணி சாலையில் உள்ள கிருஷ்ணாவரம் கூட்டுச் சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது.

கடந்த புதன்கிழமை விளாநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த ஜெகன்(35) என்பவா் இந்தக் கேமராவை உடைத்து சேதப்படுத்தினாராம்.

இதுகுறித்து விளாநல்லூா் ஊராட்சி செயலா் சேகா் அளித்த புகாரின் பேரில் ஜெகன் மீது வழக்குப் பதிந்த வடவணக்கம்பாடி போலீஸாா் அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.