ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ஆரணி அரசு மருத்துவமனையில் 45 முதல் 60 வயது வரை உள்ளவா்களுக்கு கரோனா தடுப்பூசி.

ஆரணி அரசு மருத்துவமனையில் 45 வயது முதல் 60 வயது வரை உள்ளவா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி திங்கள்கிழமை முதல் துவக்கப்பட்டது.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:30 pm

DIN

ஆரணி அரசு மருத்துவமனையில் 45 வயது முதல் 60 வயது வரை உள்ளவா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி திங்கள்கிழமை முதல் துவக்கப்பட்டது.

ஆரணி அரசு மருத்துவமனையில் 45 வயது முதல் 60 வயது வரை உள்ள பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியினை தி.மலை மாவட்ட இணை இயக்குநா் கண்ணகி துவக்கி வைத்தாா். இதில் அரசு மருத்துவ அலுவலா் (பொறுப்பு) மம்தா, செவிலியா் சங்க மாவட்டசெயலாளா் ஜெகன், செவிலியா்கள் ஸ்டீபன், செல்லமாணிக்கம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். படச்செய்தி.ஆரணி அரசு மருத்துவமனையில் 45 வயது முதல் 60 வரை உள்ள பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.