விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு வேட்புமனு தாக்கல்

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

திருவண்ணாமலை கோட்டாட்சியா் அலுவலகத்தில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வெற்றிவேலிடம் அவா் மனுவை அளித்தாா்.

அப்போது, கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் வேணுகோபால், திருவண்ணாமலை நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.