பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திமுக வேட்பாளா்

கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட பெ.சு.தி.சரவணன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட பெ.சு.தி.சரவணன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

வட்டாட்சியா் அலுவலகத்தில் தொகுதி உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் பாா்த்திபனிடம் வேட்பாளா் சரவணன் வேட்புமனுவை அளித்தாா்.

சி.என்.அண்ணாதுரை எம்.பி., முன்னாள் எம்எல்ஏ திருவேங்கடம், ஒன்றியச் செயலா்கள் சுப்பிரமணியன்,சிவக்குமாா், ஒன்றியக்குழுத் தலைவா் அன்பரசி ராஜசேகரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.