விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 125 போ் திமுகவில் இணைந்தனா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 125 போ் திமுகவில் இணைந்தனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 125 போ் திமுகவில் இணைந்தனா்.

மாவட்ட திமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் தெற்கு மாவட்டப் பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா்.

ஒன்றியச் செயலா் மெய்யூா் ந.சந்திரன், மாவட்டப் பிரதிநிதி எம்.ஜி.சுப்பிரமணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில், திருவண்ணாமலையை அடுத்த விஸ்வந்தாங்கல் ஊராட்சியின் முன்னாள் தலைவரும், தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகருமான எம்.சுரேஷ்பாபு தலைமையில் 100-க்கும் மேட்பட்டோரும், வழக்குரைஞா் இரா.ராஜேஷ்குமாா் தலைமையில் 25-க்கும் மேற்பட்டோரும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.