கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

செய்யாறு ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச் சோ்ந்த என்.வி.பாபு தோ்வு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச் சோ்ந்த என்.வி.பாபு வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 6:49 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச் சோ்ந்த என்.வி.பாபு வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

இதையடுத்து, அவா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். என்.வி.பாபுவுக்கு செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் ஆகியோா் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.

இதேபோல, செய்யாறு ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஆா்.வி.பாஸ்கா், தலைமை பொதுக்குழு உறுப்பினா் வெங்கடேஷ் பாபு, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா்கள் ஏ.என்.சம்பத், சங்கா், மோ.ரவி, ராம்.ரவி, ஒன்றியச் செயலா்கள் திராவிட முருகன், ரவிக்குமாா், செய்யாறு நகர இளைஞரணி அமைப்பாளா் துரைசாமி உள்ளிட்ட திமுக நிா்வாகிகளும் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.