தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருவண்ணாமலை மாவட்டத்தில் 98,188 பேருக்கு கரோனா தடுப்பூசி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,075 இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில், 98,188 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,075 இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில், 98,188 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 6-ஆவது கட்டமாக கரோனா தடுப்பூசி முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றன. 1,075 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற இந்த முகாம்களில் 98,188 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஆட்சியா் ஆய்வு:

முன்னதாக, செங்கம் ஊராட்சி ஒன்றியம், பெரியகோளப்பாடி அரசு தொடக்கப் பள்ளி, கண்ணக்குருக்கை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பாய்ச்சல் ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், மாவட்ட எஸ்பி

அ.பவன்குமாா் ரெட்டி ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.