செங்கம் அருகே ரேசன் அரிசி கடத்திச் சென்றவேன் கவிழ்ந்து விபத்து
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வெள்ளிக்கிழமை காலை ரேசன் அரிசி மூட்டைகளை கடத்திச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வேனிலிருந்த 2.5 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.







