புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பாலிடெக்னிக்கில் மாணவா் சங்கம் தொடக்கம்

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சங்கம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சங்கம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தாா். கல்லூரி முதல்வா் பி.ஸ்டாலின் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக ஸ்ரீ பாலாஜி பொறியியல் கல்லூரியின் மின்னியல் துறைத் தலைவா் டி.இளங்கோ பங்கேற்றுப் பேசினாா்.

நிகழ்ச்சியில் டாக்டா் எம்ஜிஆா் கலைக் கல்லூரி முதல்வா் சுகுமாரன், கண்ணம்மாள் சிபிஎஸ்இ பள்ளியின் முதல்வா்கள் டி.அருளாளன், டி.ரஞ்சனி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டனா். பாலிடெக்னிக் துணை முதல்வா் கே.பாலசுந்தரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.