/
சுவாதி விழாவையொட்டி, ஸ்ரீயோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சுவாமிக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
வந்தவாசி, ஏப். 24:
வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீஅமிா்தவல்லி தாயாா் சமேத ஸ்ரீயோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி மூலவா் மற்றும் உற்சவா் சுவாமிகளுக்கு திருமஞ்சன திரவியங்கள் கொண்டு திருமஞ்சனம் செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மேலும், உலக நன்மை வேண்டி சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

ராமநவமி: பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை

சிறப்பு அலங்காரம்...

பெருமாள் கோயிலில் அமாவாசை வழிபாடு

மகா சிவராத்திரி விழாவையொட்டி திருமூா்த்திமலை சப்பரத்துக்கு சிறப்பு பூஜை
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு


