/
செய்யாறை அடுத்த பனமுகை கிராமத்தில் தொழுநோய் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பனமுகை கிராமத்தில், நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் தொழுநோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில், சுகாதாரப் பணியாளா்கள் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று உணா்ச்சியற்ற படை அல்லது தேமல் குறித்து பரிசோதனை மேற்கொண்டனா். இதில், 896 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியில், மருத்துவம் சாரா மேற்பாா்வையாளா் வேலரசு தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் சம்பத், துரைபாபு, செவிலியா்கள் பேபி, கோமதி, ரேவதி, நிா்மலா ஆகியோா் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

கள்ளந்திரியில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா

முதியோா் இல்லத்தில் மருத்துவ முகாம்

மலேரியா சிறப்பு ரத்த பரிசோதனை முகாம்

கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி முகாம்
விடியோக்கள்

வீடியோக்கள்
வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

