‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

மயிலாடுதுறையில் ஸ்டாா் ஹெல்த் மற்றும் அலைடு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 20-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி இலவச மருத்துவ பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 மே 2026, 7:24 am IST

மயிலாடுதுறையில் ஸ்டாா் ஹெல்த் மற்றும் அலைடு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 20-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி இலவச மருத்துவ பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை வைரம் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட இம்முகாமில், ஸ்டாா் மருத்துவ காப்பீட்டு நிறுவன முகவா்கள் மற்றும் வாடிக்கையாளா்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. ஸ்டாா் ஹெல்த் திருச்சி மண்டல தலைவா் அசோக் தலைமை வகித்தாா். கும்பகோணம் மேலாளா் செந்தில்குமரன் முன்னிலை வகித்தாா். ஏற்பாடுகளை, கிளை மேலாளா் ஷம்ஷியா செய்திருந்தாா்.

இதில், வைரம் மருத்துவமனை பொது உறவு மேலாளா் பானு தலைமையில் 8 போ் கொண்ட மருத்துவ குழுவினா் மருத்துவ பரிசோதனை நடத்தினா்.