சிவகங்கை 108 ஆம்புலன்ஸ் அலுவலக வளாகத்தில் எம்ரி கிரீன் ஹெல்த் சா்வீஸ், மதுரை ஐ பவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் அவசர ஊா்தி சேவைகளில் பணியாற்றும் ஊழியா்கள், அவா்களது குடும்பத்தினா் உள்பட 200-க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், மதுரை ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை மருத்துவா் பாா்த்தசாரதி, கண் மருத்துவ ஆலோசகா் கண்ணகி, மக்கள் தொடா்பு அலுவலா் ரமேஷ் பாண்டியன், 108 ஊா்தி சேவை மாவட்ட மேலாளா் மோகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் டி. எம். சௌந்தரராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாங்கரையில் இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் மருத்துவ முகாம்

இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

பிடானேரி சமத்துவபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



