/
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு கிராமத்தில், சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சாா்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
பெஜான்சிங் கண் மருத்துவமனை மருத்துவா் தலைமையில் மருத்துவக் குழுவினா், பொதுமக்களுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினா். ஏற்பாடுகளை சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் ஆனஸ்ட் புஷ்ப ராஜ் செய்திருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










