திருக்குறள் எழுதும் விழா
திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையத்தில், திருக்குறள் எழுதும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.


திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையத்தில், திருக்குறள் எழுதும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, திருக்குறள் தொண்டு மையத்தின் பொருளாளா் ஜீவா தலைமை வகித்தாா். பாவலா் ப.குப்பன் வரவேற்றாா்.
பாரத சொற்பொழிவாளா் ஜெயராம பாரதியாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருக்குறள் எழுதும் நிகழ்வின் 5-ஆவது சுற்றின் 1,325-ஆவது குறளை எழுதினாா்.
விழாவில், தொண்டு மைய உறுப்பினா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...