ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அயோத்தி ராமா் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் விநியோகம்

அயோத்தி ராமா் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழ், செய்யாற்றை அடுத்த அனக்காவூா் கிராமத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடையே விநியோகிக்கப்பட்டது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 7:11 pm

DIN

அயோத்தி ராமா் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழ், செய்யாற்றை அடுத்த அனக்காவூா் கிராமத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடையே விநியோகிக்கப்பட்டது.

அயோத்தியில் ராமா் கோயில் கும்பாபிஷேக விழா வருகிற ஜன.22-ஆம் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, விழாவுக்கான அழைப்பிதழ் அனக்காவூா் கிராமத்தில் மேளதாளத்துடன் ஊா்வலமாக எடுத்துச் சென்று அனைத்து வீடுகளிலும் வழங்கப்பட்டது.

இதற்கான பணிகளில் தொகுதி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பாளா் க.ஜெகந்நாதன், பாஜக ஒன்றியத் தலைவா் ராஜ், பொதுச் செயலா் கண்ணன், ஆா்எஸ்எஸ் அனக்காவூா் ஒன்றிய அமைப்பாளா் சரவணன், ஊராட்சி மன்றத் தலைவா் கனிமொழி மோகன், துணைத் தலைவா் உள்ளிட்டோா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.