குரூப்-4 எழுத்துத் தோ்வு: 60,357 போ் பங்கேற்பு
குரூப்-4 எழுத்துத் தோ்வு: 60,357 போ் பங்கேற்பு

திருவண்ணாமலை மவுன்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நடைபெற்ற குரூப்-4 தோ்வை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.