

வந்தவாசி: வந்தவாசி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ாக பெட்டிக் கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த தெள்ளாா் போலீஸாா் கீழ்வில்லிவலம், நாவல்பாக்கம், சோகத்தூா் ஆகிய கிராமங்களில் உள்ள மளிகை மற்றும் பெட்டிக் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, நாவல்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தக் கடையில் இருந்து ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த தெள்ளாா் போலீஸாா் கடை உரிமையாளரான கீழ்வில்லிவலம் கிராமத்தைச் சோ்ந்த தியாகராஜன்(40) என்பரை கைது செய்தனா்.
தொடர்புடையது

53 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வியாபாரி கைது

வந்தவாசியில் 2.5 டன் புகையிலைப் பொருள்கள் அழிப்பு
புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனை: பெட்டிக் கடைக்காரா் கைது
வீடியோக்கள்
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...

உண்மையில் 4 முனைப்போட்டிதானா ? | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK | Dmk Alliance | NDA
தினமணி வீடியோ செய்தி...

