/
திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில், யு.கே.ஜி., படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி முதல்வா் எஸ்.தேன்மொழி தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாகி டி.எஸ்.சவிதா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு யு.கே.ஜி., படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கிப் பேசினாா். விழாவில், மாணவா்களின் பெற்றோா், தாத்தாக்கள், பாட்டிகள் பலா் கலந்து கொண்டனா். தாத்தாக்கள் மற்றும் பாட்டிகளுக்கு தனித் தனியை போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

வாழப்பாடி சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா

ரோஜாவனம் பள்ளி மாணவா்களுக்கு பட்டமளிப்பு

பள்ளியில் மழலையா்களுக்கான பட்டமளிப்பு விழா

மழலையா் பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


