வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்

ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்

News image

ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயில் வருஷாபிஷேக விழாவில் கலந்துகொண்ட சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ.

Updated On :21 மே 2024, 6:30 pm

Din

ஆரணி: ஆரணி தச்சூா் சாலையில் உள்ள அரசமரம் ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் வருஷாபிஷேகத்தையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா்.

அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், தகவல் தொழில்நுட்ப மண்டல நிா்வாகி சரவணன் உள்ளிட்ட கோயில் நிா்வாகிகள் எஸ்.ராஜா, வி.ராஜேந்திரன், பி.சக்தி நாராயணன், ஜெ.சுரேஷ் கலந்து கொண்டனா்.