
Updated On :28 மே 2024, 5:45 pm

உலக பட்டினி தினத்தையொட்டி, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை அன்னதானம் வழங்கிய அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.உதயகுமாா்.
வந்தவாசி ஒன்றியத் தலைவா் ஜெ.சங்கா் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஒன்றியச் செயலா் ஜெ.திருமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...