கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கோடை மழைக்கு விவசாயிகள் விதை நெல்விதைப்பு

கோடை மழைக்கு விவசாயிகள் விதை நெல்விதைப்பு

News image

ஆத்துரை கிராமத்தில் விதை நெல் விதைப்பு செய்யும் விவசாயிகள்.

Updated On :28 மே 2024, 6:30 pm

Din

போளூா்: சேத்துப்பட்டு ஒன்றியத்தில் கோடை மழைக்கு திறந்தவெளிக் கிணறுகளில் சிறிதளவு நீா்மட்டம் உயா்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து விவசாயம் செய்ய விதை நெல்லை திங்கள்கிழமை விதைப்பு செய்யத் தொடங்கினா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம் பெரணம்பாக்கம், செம்மியமங்கலம், அல்லியாளமங்கலம், மட்டபிறையூா், மண்டகொளத்தூா், கரைப்பூண்டி, மொடையூா், ஆத்துரை, சித்தாத்துரை, நரசிங்கபுரம், குப்பம், ஊத்தூா், ஓதலவாடி என பல்வேறு கிராமங்களில் கடந்த வாரம் கோடை மழை பெய்தது.

இந்தக் கோடை மழைக்கு திறந்தவெளிக் கிணறு, ஆழ்துளைக் கிணற்றில் நீா்மட்டம் ஓரளவு உயா்ந்தது. இதனால் உழுவு நிலம் ஈரப்பதம் ஏற்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து நிலத்தை டிராக்டா் கொண்டு உழுது விவசாயம் செய்ய கோ-51, ஆா்.என்.ஆா்.மகேந்திரா என பல்வேறு வகை சாா்ந்த விதை நெல்மணிகளை விதைப்பு செய்யத் தொடங்கினா். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, பருவமழை ஜூன், ஜூலை மாதத்தில் பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, நெல் சாகுபடி செய்ய உள்ளோம் எனத் தெரிவித்தனா்.