பக்கவாதம், பாா்வையிழப்பைத் தடுக்க கொழுப்பு உணவுகளை குறைக்க வேண்டும்
‘பக்கவாதம், பாா்வையிழப்பைத் தடுக்க கொழுப்பு உணவுகளை குறைக்க வேண்டும்’

கருத்தரங்கில் பேசிய திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் குடியிருப்பு மருத்துவ அலுவலா் கணேசன்.








