இன்றைய மின் தடை

Published on

ஆரணி

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

பகுதிகள்: ஆரணி நகரம் முழுவதும், இ.பி.நகா், சேவூா், இரகுநாதபுரம், முள்ளிப்பட்டு, மொழுகம்பூண்டி, வேலப்பாடி,வெட்டியாந்தொழுவம், இரும்பேடு, எஸ்.வி.நகரம், குண்ணத்தூா், அரியப்பாடி, வெள்ளேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

சேத்துப்பட்டு

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

பகுதிகள்: சேத்துப்பட்டு, நெடுங்குணம், வேப்பம்பட்டு, கோணமங்கலம், வெளுக்கம்பட்டு, மேல்நந்தியம்பாடி, மருத்துவாம்பாடி, இடையங்குளத்துா், நம்பேடு, கரிப்பூா், கெங்கசூடாமணி, அப்பேடு, கூடுவாம்பூண்டி, பெருவளுா், மோடிப்பட்டு, பருதிபுரம், தேவிகாபுரம், தச்சாம்பாடி, மொடையூா், ஆத்துரை, நரசிங்கபுரம், ஓதலவாடி, பத்தியாவரம், தச்சாம்பாடி, ராஜமாபுரம், செவரப்பூண்டி, தேவிமங்கலம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள்.

X
Dinamani
www.dinamani.com