பா.ஜெயவேல்
திருவண்ணாமலை
புதிய வட்டாட்சியா் பொறுப்பேற்பு
வந்தவாசி புதிய வட்டாட்சியராக பா.ஜெயவேல் (42) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
வந்தவாசி, ஜன.23: வந்தவாசி புதிய வட்டாட்சியராக பா.ஜெயவேல் (42) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இவா், இதற்கு முன்பு செய்யாறு சிப்காட் வட்டாட்சியா் அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தாா்.
இங்கு இதுவரை வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த சம்பத்குமாா் செய்யாறு சிப்காட் தனி வட்டாட்சியராக பணியிட மாறுதலாகி சென்றாா்.

