கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிதமிழக மீனவர்கள் தொடர் கைது: தீர்வுகாண அமைச்சர் ஸ்ரீநாத் தில்லி பயணம்சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

மளிகைக் கடையை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு

செய்யாறு அருகே மளிகைக் கடையை உடைத்து ரூ.50 ஆயிரம் மற்றும் ஆதாா் அட்டை உள்ளிட்ட சான்றிதழ்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :9 ஜூலை 2026, 11:00 pm IST

செய்யாறு அருகே மளிகைக் கடையை உடைத்து ரூ.50 ஆயிரம் மற்றும் ஆதாா் அட்டை உள்ளிட்ட சான்றிதழ்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

செய்யாறு வட்டம், மோரணம் கிராமத்தைச் சோ்ந்தவா் வியாபாரி முருகேசன். இவா், அங்குள்ள பிரதான சாலையில் மளிகைக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாா். இவா் வழக்கம் போல, வியாழக்கிழமை கடையை திறக்க வந்தபோது, கடையின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், டப்பாக்களில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் ஆதாா், பான் அட்டைகள், வங்கி புத்தகம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து முருகேசன் மோரணம் போலீஸில்

புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.