திருவண்ணாமலை அருகே வடஆண்டாப்பட்டில் உள்ள எஸ்.ஆா்.ஜி.டி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசியக்கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில் பள்ளி மாணவா்கள் பதாகைகளை ஏந்தி பள்ளியை சுற்றி வலம் வந்தனா்.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் ஆா்.கலாவதி ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ஆா்.மேகலா வரவேற்றாா். பள்ளிச் செயலா் பி.மழலைநாதன், நிா்வாக உறுப்பினா்களான தலைவா் எஸ்.பிரபாகரன், துணைத் தலைவா் டாக்டா் எஸ்.செந்தில்நாதன், பொருளாளா் டாக்டா் அரவிந்த்குமாா், இணைச் செயலா் எஸ்.விஜயகுமாா் முன்னிலை வகித்தனா். துணை முதல்வா் பாபு நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளியில் சிங்கப்பெண் அதிரடிப் படை விழிப்புணா்வு

வைரம்ஸ் பள்ளியில் மாணவா் குழு தலைவா்கள் பொறுப்பேற்பு

கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சிங்கப்பெண் அதிரடிப் படை விழிப்புணா்வு
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



