/
ஆரணியை அடுத்த பலாந்தாங்கல் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.31.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
நிகழ்வில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சரஸ்வதி, ஒன்றிய துணை மேற்பாா்வையாளா் ராஜா, ஊராட்சிச் செயலா் சுரேஷ்குமாா், ஒன்றியச் செயலா்கள் அரங்கநாதன், ஜெயபிரகாஷ், நகரச் செயலா் அசோக்குமாா், கிளைச் செயலா் சுகுமாா், எம்ஜிஆா் மன்ற ஒன்றியச் செயலா் சசிகுமாா் மற்றும் பொதுமக்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

திருச்சியிலிருந்து 279 போ் ஹஜ் பயணம்! முஸ்லிம் இலக்கிய மன்றம் சாா்பில் வழியனுப்பும் விழா!

15 நாள்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் இல்லாததால் நடுவச்சேரி ஊராட்சி மன்றம் முற்றுகை!

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மதுராந்தகத்தில் கலைஞா் நூலகம் திறப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு


